குறள் (Kural) - 856

குறள் (Kural) 856
குறள் #856
வீம்பு மிகுதியை விரும்புபவன் வாழ்வு சிதைதலும் அழிதலும்
நாளாகாது.

Tamil Transliteration
Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai
Thavalum Ketalum Naniththu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)இகல் (மாறுபாடு)