குறள் (Kural) - 85
விருந்து செய்தபின் மிச்சத்தை உண்பவனது நிலத்துக்கு
விதைகூட இடவேண்டுமா?
Tamil Transliteration
Viththum Italventum Kollo Virundhompi
Michchil Misaivaan Pulam.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | விருந்தோம்பல் |