குறள் (Kural) - 839

குறள் (Kural) 839
குறள் #839
பேதையின் உறவு பெரிதும் இனியது: பிரியுங்கால் யாதும்
வருத்தம் இல்லை .

Tamil Transliteration
Peridhinidhu Pedhaiyaar Kenmai Pirivinkan
Peezhai Tharuvadhon Ril.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)பேதைமை