குறள் (Kural) - 836

செயலறியாத பேதை செய்யப் புகுந்தால் பொய் சொல்வான்;
கைவிலங்கும் கொள்வான்.
Tamil Transliteration
Poipatum Ondro Punaipoonum Kaiyariyaap
Pedhai Vinaimer Kolin.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | பேதைமை |