குறள் (Kural) - 83

குறள் (Kural) 83
குறள் #83
நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக வாழ்வு துன்பப்பட்டு
அழியாது.

Tamil Transliteration
Varuvirundhu Vaikalum Ompuvaan Vaazhkkai
Paruvandhu Paazhpatudhal Indru.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)விருந்தோம்பல்