குறள் (Kural) - 822

குறள் (Kural) 822
குறள் #822
உறவுபோல நடிக்கும் வஞ்சகரின் நட்பு பரத்தை மனம் போல
மாறுபடும்.

Tamil Transliteration
Inampondru Inamallaar Kenmai Makalir
Manampola Veru Patum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)கூடா நட்பு