குறள் (Kural) - 818

குறள் (Kural) 818
குறள் #818
முடிக்கக் கூடிய காரியத்தைச் செய்யாதவரின் நட்பினைச்
சொல்லாதே நழுவ விடுக.

Tamil Transliteration
Ollum Karumam Utatru Pavarkenmai
Sollaataar Sora Vital.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)தீ நட்பு