குறள் (Kural) - 799

குறள் (Kural) 799
குறள் #799
துன்பக் காலத்துக் கைவிட்டவர் நட்பினை ஈமத்தீயில்
நினைப்பினும் நெஞ்சம் எரியும்

Tamil Transliteration
Ketungaalaik Kaivituvaar Kenmai Atungaalai
Ullinum Ullanj Chutum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)நட்பாராய்தல்