குறள் (Kural) - 786

குறள் (Kural) 786
குறள் #786
முகம் இனிக்கப் பழகுவது நட்பாகாது; மனம் இனிக்கப்
பழகுவதே நட்பு .

Tamil Transliteration
Mukanaka Natpadhu Natpandru Nenjaththu
Akanaka Natpadhu Natpu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)நட்பு