குறள் (Kural) - 784

நட்புச் செய்தல் அரட்டை அடித்தற்கன்று: பிழை செய்யும்
போது முன்வந்து இடித்தற்காம்.
Tamil Transliteration
Nakudhar Poruttandru Nattal Mikudhikkan
Mersenaru Itiththar Poruttu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | நட்பு |