குறள் (Kural) - 770
படையில் வீரர் பலர் இருந்தாலும் நல்ல தலைவர்
இல்லையெனின் பயனில்லை.
Tamil Transliteration
Nilaimakkal Saala Utaiththeninum Thaanai
Thalaimakkal Ilvazhi Il.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | படையியல் |
அதிகாரம் (Adhigaram) | படைமாட்சி |