குறள் (Kural) - 759

ஈட்டுக பொருளை ; எதிரியின் இறுமாப்பை அறுக்கும் கருவி
அதுபோல் வேறில்லை .
Tamil Transliteration
Seyka Porulaich Cherunar Serukkarukkum
Eqkadhanir Kooriya Thil.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கூழியல் |
| அதிகாரம் (Adhigaram) | பொருள் செயல்வகை |