குறள் (Kural) - 756
வரியும் சுங்கமும் பகைவரின் திறையும் அரசனுக்கு
வருவாய்ப் பொருளாம்.
Tamil Transliteration
Uruporulum Ulku Porulumdhan Onnaarth
Theruporulum Vendhan Porul.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | கூழியல் |
அதிகாரம் (Adhigaram) | பொருள் செயல்வகை |