குறள் (Kural) - 753

குறள் (Kural) 753
குறள் #753
செல்வம் என்னும் அழியா ஒளி எவ்விடமும் சென்று
இருளை ஓட்டும்.

Tamil Transliteration
Porulennum Poiyaa Vilakkam Irularukkum
Enniya Theyaththuch Chendru.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)கூழியல்
அதிகாரம் (Adhigaram)பொருள் செயல்வகை