குறள் (Kural) - 750

அரண் எவ்வாற்றல் உடையதாக இருந்தாலும் பேராற்றல்
இல்லாதார்க்குப் பயன் இல்லை.
Tamil Transliteration
Enaimaatchith Thaakiyak Kannum Vinaimaatchi
Illaarkan Illadhu Aran.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரணியல் |
| அதிகாரம் (Adhigaram) | அரண் |