குறள் (Kural) - 744
காக்கும் அளவு சிறிதாய் இடம் பெரிதாய்ப் பகைவரின்
எழுச்சியை மழுக்குவதே அரண்.
Tamil Transliteration
Sirukaappir Peritaththa Thaaki Urupakai
Ookkam Azhippa Tharan.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரணியல் |
அதிகாரம் (Adhigaram) | அரண் |