குறள் (Kural) - 733
வரும் சுமையெல்லாம் தாங்கி அரசனுக்கு வரியெல்லாம்
கொடுப்பதுவே நாடு.
Tamil Transliteration
Poraiyorungu Melvarungaal Thaangi Iraivarku
Iraiyorungu Nervadhu Naatu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரணியல் |
அதிகாரம் (Adhigaram) | நாடு |