குறள் (Kural) - 731

குறள் (Kural) 731
குறள் #731
குறையாத விளைச்சலும் நடுநிலைமை யாளரும் சோர்விலாத
வணிகரும் உடையது நாடு.

Tamil Transliteration
Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach
Chelvarum Servadhu Naatu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரணியல்
அதிகாரம் (Adhigaram)நாடு