குறள் (Kural) - 710

கூரிய அறிவுடையோம் என்பவர்க்கு அளவுகோலாவது
பிறர்கண்ணே ; வேறில்லை .
Tamil Transliteration
Nunniyam Enpaar Alakkungol Kaanungaal
Kannalladhu Illai Pira.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அமைச்சியல் |
| அதிகாரம் (Adhigaram) | குறிப்பறிதல் |