குறள் (Kural) - 708

நிகழ்வதை உள்ளத்தால் உணர்வார்க்கு முன்னே முகம்
பார்த்து நின்றால் போதுமே.
Tamil Transliteration
Mukamnokki Nirka Amaiyum Akamnokki
Utra Thunarvaarp Perin.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | குறிப்பறிதல் |