குறள் (Kural) - 705

குறள் (Kural) 705
குறள் #705
முகங்கண்டு உள்ளம் காணவில்லை யாயின் கண் என்ற
உறுப்பின் பயன் என்ன?

Tamil Transliteration
Kurippir Kurippunaraa Vaayin Uruppinul
Enna Payaththavo Kan?.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)குறிப்பறிதல்