குறள் (Kural) - 686

கற்று அஞ்சாது எடுத்துச் சொல்லிச் சமயத்துக்கு ஏற்றது
அறிந்தவனே தூதன்.
Tamil Transliteration
Katrukkan Anjaan Selachchollik Kaalaththaal
Thakkadhu Arivadhaam Thoodhu.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அமைச்சியல் |
| அதிகாரம் (Adhigaram) | தூது |