குறள் (Kural) - 683

குறள் (Kural) 683
குறள் #683
பகைவர்முன் வெற்றித் தூது சொல்பவன் கற்றவருள்
கற்றவனாக விளங்க வேண்டும்.

Tamil Transliteration
Noolaarul Noolvallan Aakudhal Velaarul
Vendri Vinaiyuraippaan Panpu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)தூது