குறள் (Kural) - 66

தம் குழந்தைகளின் மழலைச்சொல் கேளாதவரே குழலிசை
யாழிசை இனியது என்பர்
Tamil Transliteration
Kuzhal Inidhu Yaazhinidhu Enpadham Makkal
Mazhalaichchol Kelaa Thavar.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | மக்கட்பேறு |