குறள் (Kural) - 658

குறள் (Kural) 658
குறள் #658
விலக்கியவற்றை விலக்காது செய்தவர்க்குக் காரியம்
முடிந்தாலும் துன்பம் உண்டாகும்.

Tamil Transliteration
Katindha Katindhoraar Seydhaarkku Avaidhaam
Mutindhaalum Peezhai Tharum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)வினைத்தூய்மை