குறள் (Kural) - 653

முன்னேற வேண்டும் என்பவர் மதிப்புக் குறையும்
காரியங்களைக் கொள்ளாது விடுக.
Tamil Transliteration
Oodhal Ventum Olimaazhkum Seyvinai
Aaadhum Ennu Mavar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | வினைத்தூய்மை |