குறள் (Kural) - 651

நல்ல துணை முன்னேற்றத்தைத் தரும்; நல்ல செயல்
வேண்டியன எல்லாம் தரும்.
Tamil Transliteration
Thunainalam Aakkam Tharuum Vinainalam
Ventiya Ellaan Tharum.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அமைச்சியல் |
| அதிகாரம் (Adhigaram) | வினைத்தூய்மை |