குறள் (Kural) - 64

அமிழ்தினும் மிக இனிக்குமே தம் குழந்தைகள் இளங்கையால்
கிண்டிய உணவு.
Tamil Transliteration
Amizhdhinum Aatra Inidhedham Makkal
Sirukai Alaaviya Koozh.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | மக்கட்பேறு |