குறள் (Kural) - 634

குறள் (Kural) 634
குறள் #634
ஆராய்தல் தெளிந்து செய்தல் உறுதியாகச் சொல்லுதல்
வல்லவனே அமைச்சன்.

Tamil Transliteration
Theridhalum Therndhu Seyalum Orudhalaiyaach
Chollalum Valladhu Amaichchu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அமைச்சியல்
அதிகாரம் (Adhigaram)அமைச்சு கருவி