குறள் (Kural) - 631
காலம் செய்யுந்தன்மை காரியம் இவற்றில் நன்கு
சிறந்தவனே அமைச்சன்.
Tamil Transliteration
Karuviyum Kaalamum Seykaiyum Seyyum
Aruvinaiyum Maantadhu Amaichchu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அமைச்சியல் |
அதிகாரம் (Adhigaram) | அமைச்சு கருவி |