குறள் (Kural) - 622

குறள் (Kural) 622
குறள் #622
வெள்ளம் போன்ற நெருக்கடியும் அறிஞன் ஊக்கத்தினால்
நினைக்கவே ஓடிப்போம்.

Tamil Transliteration
Vellath Thanaiya Itumpai Arivutaiyaan
Ullaththin Ullak Ketum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)இடுக்கண் அழியாமை