குறள் (Kural) - 618

குறள் (Kural) 618
குறள் #618
உடல் ஊனம் யார்க்கும் பழியில்லை ; அறிவை வளர்த்து
முயலாமையே பழி.

Tamil Transliteration
Poriyinmai Yaarkkum Pazhiyandru Arivarindhu
Aalvinai Inmai Pazhi.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)ஆள்வினை உடைமை (முயற்சி)