குறள் (Kural) - 616
உழைப்பு செல்வ நிலையை உண்டாக்கும்; உழையாமை
வறுமையைத் தந்துவிடும்.
Tamil Transliteration
Muyarsi Thiruvinai Aakkum Muyatrinmai
Inmai Pukuththi Vitum.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | ஆள்வினை உடைமை (முயற்சி) |