குறள் (Kural) - 61

குறள் (Kural) 61
குறள் #61
அறிவுடைய குழந்தைச் செல்வத்தைத் தவிரப் பிற செல்வங்களை
யாம் மதிப்பதில்லை.

Tamil Transliteration
Perumavatrul Yaamarivadhu Illai Arivarindha
Makkatperu Alla Pira.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)மக்கட்பேறு