குறள் (Kural) - 602

குடும்பம் சிறந்த குடும்பமாக விரும்புபவர் சோம்பலை
அழித்து முயற்சியாக நடக்க.
Tamil Transliteration
Matiyai Matiyaa Ozhukal Kutiyaik
Kutiyaaka Ventu Pavar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | மடி இன்மை |