குறள் (Kural) - 594

குறள் (Kural) 594
குறள் #594
சோர்வில்லா ஊக்கம் உடையவனது வீட்டுவழி கேட்டுச்
செல்வம் சேரும்.

Tamil Transliteration
Aakkam Adharvinaaich Chellum Asaivilaa
Ookka Mutaiyaa Nuzhai.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)ஊக்கம் உடைமை