குறள் (Kural) - 59

மனைவி புகழ் காவாவிடின் பகைவர் முன் காளை போன்ற நடை
கணவனுக்கு இராது.
Tamil Transliteration
Pukazhpurindha Illilorkku Illai Ikazhvaarmun
Erupol Peetu Natai.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | வாழ்க்கைத் துணைநலம் |