குறள் (Kural) - 572

உலகியல் என்பது இரக்கப்பண்பில் உள்ளது: இரக்கமில்லார்
இருப்பது பூமிக்குப் பாரம்.
Tamil Transliteration
Kannottath Thulladhu Ulakiyal Aqdhilaar
Unmai Nilakkup Porai.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | கண்ணோட்டம் (இரக்கம் ) |