குறள் (Kural) - 570

கடும் ஆட்சி அரசியல் கல்லாதவரையே கவரும்; நாட்டுக்குப்
பாரம் அவ்வாட்சியே, பிறிதில்லை
Tamil Transliteration
Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu
Illai Nilakkup Porai.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | வெருவந்த செய்யாமை |