குறள் (Kural) - 57
மனைவியர்க்குக் கற்புக் காவலே காவல்; வீட்டுச் சிறை என்ன
பயன் செய்யும்?
Tamil Transliteration
Siraikaakkum Kaappevan Seyyum Makalir
Niraikaakkum Kaappe Thalai.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | வாழ்க்கைத் துணைநலம் |