குறள் (Kural) - 567

கடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும் அரசனது
படைவலியை அறுக்கும் அரம்.
Tamil Transliteration
Katumozhiyum Kaiyikandha Thantamum Vendhan
Atumuran Theykkum Aram.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | வெருவந்த செய்யாமை |