குறள் (Kural) - 563

குறள் (Kural) 563
குறள் #563
குடிகளை மிரட்டும் கொடிய வேந்தன் கட்டாயம் விரைந்து
அழிவான்.

Tamil Transliteration
Veruvandha Seydhozhukum Vengola Naayin
Oruvandham Ollaik Ketum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)வெருவந்த செய்யாமை