குறள் (Kural) - 560

குறள் (Kural) 560
குறள் #560
காத்தற்கு உரிய அரசன் காவாவிடின் பசு பயன்தாராது :
எத்தொழில்களும் இரா.

Tamil Transliteration
Aapayan Kundrum Arudhozhilor Noolmarappar
Kaavalan Kaavaan Enin.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)கொடுங்கோன்மை