குறள் (Kural) - 555

கொடுமை தாங்காது குடிகள் அழுத கண்ணீர் அரசை
அடியோடு அழிக்கும் படையாகும்.
Tamil Transliteration
Allarpattu Aatraadhu Azhudhakan Neerandre
Selvaththaith Theykkum Patai.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | அரசியல் |
| அதிகாரம் (Adhigaram) | கொடுங்கோன்மை |