குறள் (Kural) - 553

நாள்தோறும் ஆராய்ந்து ஆளாத அரசனது நாடு நாளும்
கெட்டுக்கொண்டே போகும்.
Tamil Transliteration
Naatorum Naati Muraiseyyaa Mannavan
Naatorum Naatu Ketum.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | கொடுங்கோன்மை |