குறள் (Kural) - 551

குறள் (Kural) 551
குறள் #551
குடிகளை வருத்தித் தீமை புரியும் வேந்தன்
கொலையாளியினும் கொடியவன்.

Tamil Transliteration
Kolaimerkon Taarir Kotidhe Alaimerkontu
Allavai Seydhozhukum Vendhu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)கொடுங்கோன்மை