குறள் (Kural) - 522

குறள் (Kural) 522
குறள் #522
அன்பு குறையாத சுற்றம் இருப்பின் வளர்ச்சி குறையாத
முன்னேற்றம் வரும்.

Tamil Transliteration
Virupparaach Chutram Iyaiyin Arupparaa
Aakkam Palavum Tharum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)சுற்றந் தழால்