குறள் (Kural) - 520

குறள் (Kural) 520
குறள் #520
அரசன் நாள்தோறும் அலுவலரை ஆராய்க! அவர் பிசகாவிடின்
நாடு பிசகாது.

Tamil Transliteration
520 Naatorum Naatuka Mannan Vinaiseyvaan
Kotaamai Kotaa Thulaku.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)அரசியல்
அதிகாரம் (Adhigaram)தெரிந்து வினையாடல்