குறள் (Kural) - 513
அன்பு அறிவு தெளிவு ஆசையின்மை நான்கும் உடையவனே
நம்பத் தக்கவன்.
Tamil Transliteration
Anparivu Thetram Avaavinmai Innaankum
Nankutaiyaan Katte Thelivu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | அரசியல் |
அதிகாரம் (Adhigaram) | தெரிந்து வினையாடல் |