குறள் (Kural) - 51

குறள் (Kural) 51
குறள் #51
வாழ்க்கைத்துணை யார்? குடும்பப் பண்பினள்; கணவன்
வருவாய்க் கேற்ப வாழ்பவள்.

Tamil Transliteration
Manaikdhakka Maanputaiyal Aakiththar Kontaan
Valaththakkaal Vaazhkkaith Thunai.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)வாழ்க்கைத் துணைநலம்